மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்
January 18, 2023January 18, 2023| angushanமாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்| 0 Comment|
8:16 pm
பேராதனையில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Post
இன்றைய மின்வெட்டு அட்டவணையில் மாற்றம்
நாடு முழுவதும் இன்று (12) மின்வெட்டுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. [...]
அஜித் ராஜபஷ பிரதி சபாநாயகராக தெரிவு
பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று இடம்பெற்றுள்ளது. பிரதி சபாநாயகர் பதவிக்கு [...]
4 வயது சிறுன் வாயில் நெருப்பால் சுட்ட ஆசிரியர்
துணவி பகுதியில் உள்ள முன்பள்ளி ஒன்றில் கல்வி கற்கும் சிறுவனின் வாயில், அங்கு [...]