ஆஸ்திரேலியாவில் உயர்க்கல்வியில் தமிழ் மொழியில் சாதித்தவர்கள்

மேற்கு ஆஸ்திரேலியாவில் உயர்நிலை பாடசாலையில் தமிழை ஒரு பாடமாக எடுத்து படிப்பதற்கான வாய்ப்பு இல்லாத போதிலும் பல்கலைக்கழக கற்கைநெறியைத் தெரிவு செய்வதற்கான Australian Tertiary Admission Rank ATAR – இக்கென தனிப்பட்ட மாணவராக தமிழை ஒரு பாடமாக தெரிவு செய்து தேர்வு எழுத முடியும்.
அவ்வாறு 2022ஆம் ஆண்டு தேர்வு எழுதிய மேற்கு ஆஸ்திரேலியாவின் தெற்கு தமிழ்ப்பள்ளி மாணவர்களான கவின்ராஜ் புனிதகாந்தன், சிறீராம் நரேந்திரன், எழில்மதி பிரதீப்குமார் ஆகிய மூவரும் அதிக புள்ளிகளுடன் சித்தியடைந்துள்ளனர். அவர்களுள் கவின்ராஜ் புனிதகாந்தன், சிறீராம் நரேந்திரன் மற்றும் தெற்கு தமிழ்ப்பள்ளி முதல்வர் சிவமைந்தன் கமலநாதன் ஆகியோரோடு உரையாடுகிறார் செல்வி.
Related Post

மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகளுக்கு தடை
தரம் 5 இற்கான புலமைப்பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய [...]

யாழில் மாலையில் மூடப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள்
யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரவுகளில் குழப்பங்கள், விரும்பத்தகாத செயல்கள் நடைபெறுவதனால் மாலை [...]

இலங்கை மத்திய வங்கியின் தீர்மானம்
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2022 மே 18ஆம் நாளன்று நடைபெற்ற [...]