யாழ். போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் ஓய்வு

யாழ் போதனா வைத்தியசாலையில் பிரதி பணிப்பாளராக கடமையாற்றிய வைத்தியர் ஸ்ரீபவானந்தராஜா நேற்றைய தினம் சனிக்கிழமை ஓய்வு பெற்றார்.
இக்கட்டான சூழ்நிலைகள் நிலவிய காலங்களில் வைத்தியசாலை நிர்வாக நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து சிறப்பாக கடமையாற்றி வைத்தியசாலையின் வளர்ச்சியில் கணிசமான பங்கை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி மேற்படிப்புக்காக வெளிநாடு சென்றபோது பதில் பணிப்பாளராக ஸ்ரீபவானந்தராஜா செயற்பட்டார்
Related Post

வவுனியாவில் நீர்த்தொட்டியில் வீழ்ந்து குழந்தை பலி
வவுனியா பூவரசங்குளம் நித்தியநகர் பகுதியில் நீர்த்தொட்டியில் வீழ்ந்து இரண்டரை வயதுக் குழந்தை மரணமடைந்துள்ளது. [...]

அநுராதபுரத்தில் பொலிஸ் அதிகாரி அடித்துக்கொலை
அநுராதபுரம், கெப்பித்திகொல்லேவ பிரதேசத்தில் ஏற்பட்ட பதற்ற நிலையை கட்டுப்படுத்த பொலிஸார் வானத்தை நோக்கி [...]

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் விகிதாசாரம் பாரியளவில் வீழ்ச்சி
கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் விகிதாசாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துவருவதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். [...]