நல்லூரில் புத்தாண்டு வரவேற்பு தீபம் ஏற்றப்பட்டது


வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் 2023 ஆம் ஆண்டு புத்தாண்டு வரவேற்கும் முகமாக இரவு 12 மணிக்கு ஆலய பிரதம குருவின் பங்கேற்போடு தீபங்கள் ஏற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *