இலங்கை மின்சார சபையின் 1,100 ஊழியர்கள் ஓய்வு

இலங்கை மின்சார சபையில் பணியாற்றும் சுமார் 1,100 ஊழியர்கள் 2023ஆம் ஆண்டு ஓய்வுபெற உள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் புதிதாக ஆட்சேர்ப்பு இடம்பெறமாட்டாது என அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், 2022 செப்டெம்பர், ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கான மின்சார சபை ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்காக மாதாந்தம் 3.5 பில்லியன் முதல் 3.7 பில்லியன் ரூபா வரை செலவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Related Post

யாழ். அச்சுவேலியில் ஆடு மேய்க்க சென்ற இளைஞன் மரணம்
யாழ். அச்சுவேலி பொலிஸ் பிாிவிற்குட்பட்ட புத்துாா் – வாதரவத்தை பகுதியில் ஆடு மேய்க்க [...]

ஓமானில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைப் பெண் பலி
ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு இல்லத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைப் பெண் [...]

இரு நபர்களுக்கிடையில் மோதல் – வயோதிபர் கொலை
இரு நபர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் பொல்லால் தாக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். [...]