ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேறிய “ஜெய்பீம்”

94ஆவது ஒஸ்கார் விருதுகள் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் பங்குனி மாதம் 27 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
ஒஸ்கார் விருதுக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் இந்திய படங்கள் எதுவும் இடம்பெறவில்லை.
தமிழில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய் பீம்’ படமும், மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படமும் ஆஸ்கர் விருதுக்கு தகுதிப் படங்கள் பட்டியலில் இடம்பிடித்திருந்த நிலையில், இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் இப்படங்கள் இடம்பெறவில்லை.
பங்குனி 27 ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் வெற்றி பெற்றவர்கள் பெயர்கள் படங்கள் அறிவிக்கப்பட உள்ளன.
Related Post

ஓட்டு போட வந்த இடத்தில் மன்னிப்பு கேட்ட விஜய்
இளைய தளபதி விஜய் அவரது பீஸ்ட் படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங். கடந்த [...]

கீர்த்தி ஷெட்டியுடன் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி – இதுதான் காரணமா
தமிழில் “லாபம்” என்னும் திரைப்படத்தில் நடிப்பதற்காக விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி இருந்த நேரத்தில், [...]

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய வருண், அக்ஷரா
இணையத்தில் மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியேற்றுப் படலம் நடக்கும். [...]