
ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேறிய “ஜெய்பீம்”ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேறிய “ஜெய்பீம்”
94ஆவது ஒஸ்கார் விருதுகள் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் பங்குனி மாதம் 27 ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஒஸ்கார் விருதுக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் இந்திய படங்கள் எதுவும் இடம்பெறவில்லை. தமிழில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய் பீம்’ படமும், மலையாளத்தில் [...]