ரயில் பாதையில் புகைப்படம் – மூவர் படுகாயம்

ரயில் பாதையில் புகைப்படம் எடுக்கச் சென்ற மூவர் துரதிஷ்டவசமாக ரயிலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
தெஹிவளை மிருகக்காட்சிசாலையை பார்வையிடுவதற்காக மாத்தறையில் இருந்து வந்தவர்களில் மூவர் தெஹிவளை ரயில் பாதையில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
விபத்தில் படுகாயம் அடைந்த அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Related Post

யாழில் மாலையில் மூடப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள்
யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரவுகளில் குழப்பங்கள், விரும்பத்தகாத செயல்கள் நடைபெறுவதனால் மாலை [...]

பாடசாலை சேவையில் ஈடுபடும் பேருந்து, வேன்கள் மீது கடும் நடவடிக்கை
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பழுதடைந்த பேருந்துகள் மற்றும் வேன்கள் மீது கடும் [...]

துப்பாக்கி அனுமதிப் பத்திரத்தை உடனே புதுப்பிக்கவும்
2024 ஆம் ஆண்டிற்கான தனிநபர்கள்/ நிறுவனங்களின் துப்பாக்கி அனுமதிப் பத்திரம் புதுப்பித்தல் 01 [...]