Day: December 17, 2022

யாழ் வடமராட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டவருடன் தத்தளிக்கும் படகுயாழ் வடமராட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டவருடன் தத்தளிக்கும் படகு

வடமராட்சிக் கிழக்கு கடலில் படகு ஒன்று பழுதடைந்த நிலையில் கரையொதுங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. படகில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும், சற்று முன்னர் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை அவதானித்த வடமராட்சி- கட்டக்காட்டு கடற்றொழிலாளர்கள் கடற்படைக்கு [...]

ரயில் பாதையில் புகைப்படம் – மூவர் படுகாயம்ரயில் பாதையில் புகைப்படம் – மூவர் படுகாயம்

ரயில் பாதையில் புகைப்படம் எடுக்கச் சென்ற மூவர் துரதிஷ்டவசமாக ரயிலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர். தெஹிவளை மிருகக்காட்சிசாலையை பார்வையிடுவதற்காக மாத்தறையில் இருந்து வந்தவர்களில் மூவர் தெஹிவளை ரயில் பாதையில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளனர். விபத்தில் படுகாயம் அடைந்த அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். [...]

நான்கு கால்களுடன் பிறந்த பெண் குழந்தைநான்கு கால்களுடன் பிறந்த பெண் குழந்தை

இந்தியாவின் மத்திய பிரதேசம் குவாலியர் பகுதியில், ஒரு குழந்தை நான்கு கால்களோடு பிறந்துள்ளது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசம் குவாலியர் மாவட்டம் சிக்கந்தர் கம்பூ என்ற பகுதியைச் சேர்ந்த ஆர்த்தி குஷ்வாளா என்ற பெண்ணுக்குப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இவர், [...]

வடக்கு ரயில் பாதை புனரமைப்புவடக்கு ரயில் பாதை புனரமைப்பு

வடக்கு ரயில் பாதையில் மஹவ சந்தியிலிருந்து வவுனியா வரையிலான ரயில் பாதையை புனரமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த பணியை இரண்டு கட்டங்களாக மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் அனுராதபுர பிரதேச போக்குவரத்து அத்தியட்சகர் நிரந்த விஸ்சுந்தர [...]

தீ விபத்தில் மூன்றரை மாத குழந்தையொன்று எரிந்து உயிரிழப்புதீ விபத்தில் மூன்றரை மாத குழந்தையொன்று எரிந்து உயிரிழப்பு

அங்கொட, அம்பத்தல பகுதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்றரை மாத குழந்தையொன்று எரிந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீட்டில் ஹீட்டர் வெடித்ததில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வீட்டில் இருந்த மற்றுமொரு குழந்தை ஹீட்டரைப் பயன்படுத்தியதாகவும், ஹீட்டர் வெடித்த [...]

ஜனவரி 1 முதல் கிராம உத்தியோகத்தர்கள் இடமாற்றம்ஜனவரி 1 முதல் கிராம உத்தியோகத்தர்கள் இடமாற்றம்

கிராம உத்தியோகத்தர் பிரிவு ஒன்றில் 05 ஆண்டுகள் பணி முடித்த அனைத்து கிராம உத்தியோகத்தர்களும் 2023 ஜனவரி 1 முதல் கட்டாயமாக இடமாற்றம் செய்யப்படுவார்கள் என பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி மாவட்ட [...]

அதிகரித்து வரும் சுற்றுலா பயணிகள்அதிகரித்து வரும் சுற்றுலா பயணிகள்

இந்த மாதத்தில் கடந்த 11 நாட்களில் 25 ஆயிரம் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். ரஷ்யா, இந்தியா, பிரிட்டன் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களே இவ்வாறு இம்மாதம் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். டிசம்பர் மாதத்தில் 25 ஆயிரத்து 24 வெளிநாட்டு சுற்றுலா [...]

அடுத்த வருடம் இருளில் மூழ்கப் போகும் இலங்கை!அடுத்த வருடம் இருளில் மூழ்கப் போகும் இலங்கை!

அடுத்த வருடத்தில் 7 அல்லது 8 மணித்தியாலங்கள் மின்வெட்டை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்ற பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நிலக்கரி பிரச்சினையை தீர்ப்பதற்கு முடியாமல் [...]

மின்வெட்டு தொடர்பான அறிவித்தல்மின்வெட்டு தொடர்பான அறிவித்தல்

மின்வெட்டு தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இன்று(17),நாளை(18) மற்றும் திங்கட்கிழமை(19) ஆகிய தினங்களில் இரண்டு மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் [...]

உயிரை பணயம் வைத்து நீரில் மூழ்கிக்கொண்டிருந்த யுவதியை காப்பாற்றிய பொலிஸ்உயிரை பணயம் வைத்து நீரில் மூழ்கிக்கொண்டிருந்த யுவதியை காப்பாற்றிய பொலிஸ்

புத்தளம், வென்னப்புவ பொலிஸ் போக்குவரத்து பிரிவைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரை பணயம் வைத்து நீரில் மூழ்கிக்கொண்டிருந்த யுவதியை காப்பாற்றியுள்ளனர். பொரலஸ்ஸ பிரதேசத்தில் வசிக்கும் 22 வயதுடைய யுவதியே நீரில் மூழ்கி உயிருக்கு ஆபத்தான நிலைமையில் காணப்பட்டுள்ளார். நேற்று முற்பகல் [...]

கொழும்பு வர்த்தகர் ஒருவரின் வீட்டில் பாரிய கொள்ளைகொழும்பு வர்த்தகர் ஒருவரின் வீட்டில் பாரிய கொள்ளை

கொழும்பு, பம்பலப்பிட்டி ஸ்கெல்டன் வீதியிலுள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டில் பாரிய கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இரகசியமாக வீட்டிற்கு நுழைந்தவர்கள், கைத்துப்பாக்கி, மூன்று கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பணம் மற்றும் தங்கம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளதாக [...]

550 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது550 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

புத்தூர் சந்தி, தட்டாங்குளம் பகுதியில் இரண்டு கிராம் 550 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவரை இம் மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்ற நீதவான் ஏ.யூட்சன் நேற்று (16) [...]

வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்வாதாரம் இழப்புவடக்கு, கிழக்கு மக்களின் வாழ்வாதாரம் இழப்பு

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாடுகள் மற்றும் ஆடுகள் உயிரிழந்துள்ள நிலைமையின் கீழ் அங்கு வாழும் பலர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்கள் பால் பொருட்கள் உட்பட கால்நடை வளர்ப்பு நடவடிக்கைகளின் மூலம் தமது வாழ்வாதாரத்தை [...]

100 கோடி ரூபா செலவில் பாடசாலைகளுக்கு இணைய வசதி100 கோடி ரூபா செலவில் பாடசாலைகளுக்கு இணைய வசதி

100 கோடி ரூபா செலவில், 1,000 பாடசாலைகளுக்கு இணைய வசதிகள் வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அடுத்த பாடசாலை தவணையில் (3ஆம் தவணை) இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என்று [...]

இறைச்சி போக்குவரத்துக்கு அனுமதிஇறைச்சி போக்குவரத்துக்கு அனுமதி

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாடுகள் மற்றும் ஆடுகள் மோசமான வானிலை காரணமாக உயிரிழந்துள்ளதே தவிர எவ்வித தொற்று நோய்களினாலும் உயிரிழக்கவில்லை என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. இதன்படி வட மாகாணம் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பகுதிகளிலிருந்தும் [...]

முட்டையின் விலை அதிகரிப்புமுட்டையின் விலை அதிகரிப்பு

நுகர்வோர் அதிகார சபையினால் முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்த தீர்மானித்ததையடுத்து சந்தையில் முட்டையின் விலை அதிகரித்துள்ளது. கடந்த ஒகஸ்ட் மாதம் வெள்ளை முட்டை ஒன்றின் விலை 43 ரூபாவாகவும் சிவப்பு நிற முட்டை ஒன்றின் [...]