நிர்வாண பூஜை செய்து உடலுறவு கொன்டால் செல்வம் பெருகும் – ஏமாந்த இளம்பெண்
இந்தியாவின் மகாராஷ்டிரா மாகாணத்தில் உள்ள போலி பூசாரி அப்பகுதியில் உள்ள பல பெண்களை ஏமாற்றி சுகம் அனுபவித்து வந்துள்ளார்.
அன்மையில் ஒரு இளம்பெண் தனக்கு செல்வம் பெருகவேண்டும் என்க் கூறி அதற்கு பரீகாரம் செய்துகொள்வதற்காக உறவினர் ஒருவரின் கதையினை கேட்டு குறித்த போலி பூசாரியிடம் சென்றுள்ளார்,
இதனையடுத்து இதற்கு நிர்வாண பூஜை செய்தால் மாத்திரம் முடியும் என கூறிய பூசாரி குறித்த பெண்னை இரண்டுநாட்கள் வந்து நின்று இதற்கான பரீகாரங்களை செய்யுமாறு கூறினார்.
இதனை நம்பிய அந்த இளம் பெண் அதற்குரிய ஏற்பாடுகளுடன் இரண்டு நாட்களுக்கு முன்பு பூசாரி வீட்டுக்கு வந்தார் பின்பு அன்று இரவு அவரை நிரவாணமாக அமர்ந்து பூஜையினை மேற்கொன்டபின் அவரை ஒரு அறையில் பூட்டிவைத்து பாலியல் வண்புனர்வுக்கு உட்படுத்தினார்,
அதன்பின் இதுவும் செல்வம் பெருகுவதறட்கான ஒரு வழிதான் எனக்கூறி அந்த பெண்னை இரண்டாவது நாள் வீட்டுக்கு அனுப்பிவைத்தார்.
அதன்பின் குறித்த யுவதி நேர்ந்த கொடுமையினை காவல் நிலையத்தில் தெரிவித்தார், இதற்கமைய பொலிஸார் குறித்த போலிப் பூசாரியினை பாலியல் வண்கொடமைச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.