சனி, ஞாயிறு தினங்களில் மின் வெட்டு

எதிர்வரும் வார இறுதிக்கான மின்வெட்டு அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களில் மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஒரு மணி நேரம் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படும்.
21ஆம் திகதி திங்கட்கிழமை குறித்த வலயங்களில் பகல் வேளையில் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரமும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
Related Post

15 வயது மகளை துஷ்பிரயோகம் செய்த 44 வயது தந்தை கைது
காத்தான்குடியில் 15 வயது சிறுமியான தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட 44 [...]

மாடியில் இருந்து குதித்த பாடசாலை மாணவி
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தில் தூயமேரி மகளிர் மேல் நிலைப்பள்ளி உள்ளது. அரசு உதவி [...]

கொழும்பில் வீதித்தடைகளை பலப்படுத்தும் பொலிஸார் – வெளியான தகவல்
ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லும் அனைத்து வீதிகளிலும் பொலிஸாரினால் வீதித்தடைகளை பயன்படுத்தி பாதுகாப்பை பலப்படுத்தி [...]