மின்வெட்டு குறித்த புதிய அறிவிப்பு

நாளை (09) முதல் 11 ஆம் திகதி வரை 2 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களுக்கு பகல் நேரத்தில் ஒரு மணி நேரமும், இரவு நேரத்திலும் ஒரு மணி நேரமும் இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
Related Post

ஊழியர்களின் ஓய்வு காரணமாக பல ரயில் பயணங்கள் ரத்து
இலங்கை ரயில் சேவையில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளால் இன்று [...]

யாழ் மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
யாழ்.மாவட்டத்தில் எதிர்வரும் ஜீலை – 1ம் திகதி தொடக்கம் குடும்ப பங்கீட்டு அட்டைக்கு [...]

துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி பெண் ஒருவர் படுகாயம்
அம்பலாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் [...]