Day: November 8, 2022

பகுதி நேர வகுப்புக்கு செல்வதாக கூறி விடுதியில் தங்கி இருந்த மாணவ மாணவிகள்பகுதி நேர வகுப்புக்கு செல்வதாக கூறி விடுதியில் தங்கி இருந்த மாணவ மாணவிகள்

பகுதி நேர வகுப்புகளுக்கு செல்வதாக கூறி விடுதிகளில் தங்கியிருந்த மூன்று இளம் வயது ஜோடிகளை கைது செய்துள்ளதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். குளியாபிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்கள் வீடுகளில் இருந்து பகுதி நேர வகுப்புகளுக்கு [...]

இலங்கை தமிழ் அகதிகள் விரும்பும் நாட்டில் தஞ்சம் அடைய அனுமதிக்க வேண்டும்இலங்கை தமிழ் அகதிகள் விரும்பும் நாட்டில் தஞ்சம் அடைய அனுமதிக்க வேண்டும்

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அந்த நாட்டின் ஏழை, எளிய மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கவும் ஐ.நா. நடவடிக்கை எடுக்க வேண்டும்பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது: கனடா நாட்டில் தஞ்சம் புகும் நோக்குடன் [...]

நீராடச் சென்ற மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்புநீராடச் சென்ற மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

காலி கிங்தொட்ட பகுதியில் அமைந்துள்ள ஆறு ஒன்றில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். நாவின்ன அராப் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 14 மற்றும் [...]

கிளிநொச்சியில் இரண்டு பிள்ளைகளின் தந்தை கொடூரமாக வெட்டிக்கொலைகிளிநொச்சியில் இரண்டு பிள்ளைகளின் தந்தை கொடூரமாக வெட்டிக்கொலை

கிளிநொச்சி – புதுமுறிப்பு குளத்தின் நீர்ப்பாசன வாய்க்காலில் வெட்டுக்காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, கோணாவில் ராஜன் குடியிருப்பை சேர்ந்த ப. சத்தியராஜ் வயது 36 என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் முதல் கட்ட [...]

யாழில் இளம் தாய் உயிரிழப்பு – தந்தையால் 4 வயதுச் சிறுமிக்கு நடந்த கொடூரம்யாழில் இளம் தாய் உயிரிழப்பு – தந்தையால் 4 வயதுச் சிறுமிக்கு நடந்த கொடூரம்

மனைவி இறந்ததன் பின்னர் தனது குழந்தையை கொடூரமான முறையில் சித்திரவதை செய்யும் தந்தை தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தந்தை தனது பிள்ளையை கொடூரமாக தாக்கும் காணொளி ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. ஊர்காவற்றுறை – கரம்பொன் மேற்கைச் சேர்ந்த நிரோஜினி [...]

பாடசாலையில் இரு மாணவர்களுக்கிடையே மோதல் – 13 வயது மாணவன் பலிபாடசாலையில் இரு மாணவர்களுக்கிடையே மோதல் – 13 வயது மாணவன் பலி

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் இரு மாணவர்களுக்கிடையே பாடசாலையில் ஏற்பட்ட மோதலில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இன்று பகல் 1.30 மணிக்கு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தாக்குதலை மேற்கொண்ட மாணவனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் [...]

யாழ். தென்மராட்சியில் கோர விபத்து – இருவர் படுகாயம்யாழ். தென்மராட்சியில் கோர விபத்து – இருவர் படுகாயம்

யாழ்.தென்மராட்சி சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனியார் பேருந்து மீது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் சிக்கியது. சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் [...]

மின்வெட்டு குறித்த புதிய அறிவிப்புமின்வெட்டு குறித்த புதிய அறிவிப்பு

நாளை (09) முதல் 11 ஆம் திகதி வரை 2 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, [...]

ஆயுர்வேத மருத்துவமாக பயன்படுத்தப்படும் கற்றாழைஆயுர்வேத மருத்துவமாக பயன்படுத்தப்படும் கற்றாழை

கற்றாழை பாரம்பரியமாக பல ஆயுர்வேத மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. கற்றாழை ஜெல் என்று அழைக்கப்படும் கற்றாழையின் சாறு மிகவும் நன்மை பயக்கும் அழகு பிரச்சனைகளுக்கும் ஆரோக்கிய சிக்கல்களையும் தீர்ப்பதில் மிகவும் நன்மை பயக்கும் கற்றாழையை உடல் எடை குறைப்புக்கும் பயன்படுத்தலாம். வெறும் வயிற்றில் [...]

பள்ளி மாணவனுக்கு மதுகொடுத்து பலமுறை பலாத்காரம் செய்த ஆசிரியைபள்ளி மாணவனுக்கு மதுகொடுத்து பலமுறை பலாத்காரம் செய்த ஆசிரியை

திருவனந்தபுரம் ; கேரளாவில் பள்ளி மாணவனுக்கு மதுகொடுத்து பலமுறை பலாத்காரம் செய்த டியூசன் டீச்சர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரிச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் மாணவனின் அன்றாட நடவடிக்கைகளில் மாற்றம் [...]

நீதி கேட்டு போராடிய பெண்களை உயிருடன் புதைக்க முயற்சிநீதி கேட்டு போராடிய பெண்களை உயிருடன் புதைக்க முயற்சி

ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் போராட்டம் நடத்திய பெண்கள் இரண்டு பேரை உயிருடன் புதைத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள ஹரிபுரம் கிராமத்தை சேர்ந்த தாலம்மா, சாவித்திரி ஆகியோரின் வீட்டுமனையை அதே கிராமத்தை சேர்ந்த [...]

வடமாகாண உயர்தர மாணவர்களுக்கான அறிவிப்புவடமாகாண உயர்தர மாணவர்களுக்கான அறிவிப்பு

வடக்கு மாகாண பாடசாலை மாணவர்களிடையே தொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்தவிருக்கும் க.பொ.த உயர்தரம் 2022 மாணவர்களுக்கான தவணைப் பரீட்சைக்குரிய திருத்தப்பட்ட நேர அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி திருத்தப்பட்ட நேர அட்டவணையின்படி 2022 ஆம் ஆண்டுக்குரிய இறுதித் தவணைப் பரீட்சை இம்மாதம் 29ஆம் [...]

டிசம்பர் முதல் தனிநபர்களுக்கான புதிய வருமான வரிடிசம்பர் முதல் தனிநபர்களுக்கான புதிய வருமான வரி

உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படி, தனிநபர்களுக்கான புதிய வருமான வரி விதிகள் டிசம்பர் மாதம் முதல் அமலுக்கு வர உள்ளது. முன்னதாக, ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் புதிய வரிச் சட்டம் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டது. இந்தநிலையில் [...]

போராட்டத்தில் துஷ்பிரயோம் – ஹிருணிகா பகீர் குற்றச்சாட்டுபோராட்டத்தில் துஷ்பிரயோம் – ஹிருணிகா பகீர் குற்றச்சாட்டு

கொழும்பில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தான் உள்ளிட்ட பெண்கள் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார். இது குறித்து அவர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். போராட்டத்தில் கலந்து [...]

நாடளாவிய ரீதியில் கடவுச்சீட்டு வழங்குவது இடைநிறுத்தம்நாடளாவிய ரீதியில் கடவுச்சீட்டு வழங்குவது இடைநிறுத்தம்

கடவுச்சீட்டு வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. பத்தரமுல்லையில் உள்ள அதன் பிரதான அலுவலகம் மற்றும் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பிராந்திய அலுவலகங்களிலும் கடவுச்சீட்டு வழங்குவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. பாஸ்போர்ட் வழங்குவது தொடர்பான அதன் [...]

யாழில் 53 வயது மாப்பிள்ளையை திருமணம் செய்யுமாறு சிறுமிக்கு தொல்லை – பெற்றோர் கைதுயாழில் 53 வயது மாப்பிள்ளையை திருமணம் செய்யுமாறு சிறுமிக்கு தொல்லை – பெற்றோர் கைது

நெதர்லாந்திலுள்ள 53 வயது நபரொருவரைத் திருமணம் செய்யுமாறு பெற்றோர் வற்புறுத்தினர் என 15 வயதுச் சிறுமியொருவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இந்த நிலையில் குறித்த சிறுமியை தாக்கிய குற்றச்சாட்டில் அவரது பெற்றோரை அச்சுவேலி பொலிஸார் நேற்றுக் கைது செய்துள்ளனர். அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு [...]