டிசம்பர் முதல் தனிநபர்களுக்கான புதிய வருமான வரி

உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படி, தனிநபர்களுக்கான புதிய வருமான வரி விதிகள் டிசம்பர் மாதம் முதல் அமலுக்கு வர உள்ளது.
முன்னதாக, ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் புதிய வரிச் சட்டம் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டது.
இந்தநிலையில் புதிய சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி அரசியலமைப்பின் 120 மற்றும் 121 ஆவது பிரிவின் கீழ் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்கள் மீதான விசாரணையின் போது சட்டமா அதிபர் வழங்கிய உறுதிமொழி காரணமாக இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
Related Post

கிளிநொச்சியில் எரிபொருள் வரிசையில் நிறைமாத கர்ப்பிணி – கேவலமாக பேசிய கொடூரம்
கிளிநொச்சியில் இன்றைய தினம் அரச உத்தியோகத்தர்களுக்கு பெற்றோல் வழங்குவதாக கிடைப்பெற்ற தகவலுக்கு அமைய [...]

75 நாட்களுக்கு நுரைச்சோலை மின்பிறப்பாக்கி செயலிழப்பு
நேற்று (17) இரவு முதல் நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் உள்ள மின்பிறப்பாக்கி இயந்திரம் [...]

புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு – முழு விபர
அரசாங்கத்தின் 17 புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்கும் நிகழ்வு [...]