எரிபொருள் விலை குறித்து வெளியான அறிவிப்பு

எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எரிபொருளை முன்பதிவு செய்யாததன் காரணமாகவே எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வரிசைகள் காணப்படுவதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை குறைக்கப்படும் என எதிர்ப்பார்த்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எரிபொருளை பெற்றுக் கொள்ளவில்லை எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிடுகின்றார்.
எதிர்வரும் வாரத்தில் எரிபொருள் விலையை குறைப்பது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
Related Post

மேலும் 9 பேருக்கு கொவிட் தொற்று உறுதி
நாட்டில் எவரும் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி 23 ஆம் திகதி உயிரிழக்கவில்லை என [...]

யாழில் தீக்கிரையாகிய பேருந்து
யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவில் ஆனைக்கோட்டை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்று [...]

பெண் பொலிஸாரின் மகளை துஷ்பிரயோகம் செய்த கள்ளக்காதலன்
மேல் மாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையம் ஒன்றின் சிறுவர் மற்றும் மகளிர் விவகார [...]