Day: November 3, 2022

யாழில் காணாமல் போன வயோதிபர் கிணற்றில் இருந்த சடலமாக மீட்புயாழில் காணாமல் போன வயோதிபர் கிணற்றில் இருந்த சடலமாக மீட்பு

அதிகாலையில் வீட்டில் இருந்து காணாமல் போன வயோதிபர் ஒருவர் தோட்ட கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் இன்று கலட்டி கரணவாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கலட்டி கரணவாய் கிழக்கை சேர்ந்த 80 வயது மதிக்கத்தக்க வயோதிபரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார். குறித்த [...]

பொலிஸ் கான்ஸ்டபிளை அச்சுறுத்திய நபர் கைதுபொலிஸ் கான்ஸ்டபிளை அச்சுறுத்திய நபர் கைது

நீதிமன்ற கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை அச்சுறுத்திய சந்தேக நபர் ஒருவர் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நுவரெலியா நீதவான் நேற்று (02) இந்த உத்தரவை பிறப்பித்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நீதிமன்றத்தில் அமைதியாக இருக்குமாறு அங்கிருந்த [...]

இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு – பாகிஸ்தானில் பரபரப்புஇம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு – பாகிஸ்தானில் பரபரப்பு

பாகிஸ்தானின் வசிராபாத்தில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் அரசுக்கு எதிராக பேரணி நடத்தப்பட்டது. பேரணியின்போது இம்ரான் கான் திறந்த வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். சபராலி கான் சவுக் என்ற இடத்தில் பேரணி சென்றபோது அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் [...]

சிகரெட்டை விட கொடியது நுளம்பு சுருள் – 40 இலட்சம் பேர் மரணம்சிகரெட்டை விட கொடியது நுளம்பு சுருள் – 40 இலட்சம் பேர் மரணம்

உள்ளக வளி மாசடைவினால் உலகம் முழுவதும் வருடாந்தம் 40 இலட்சத்துக்கு அதிகமானோர் உயிரிழக்கின்றனர் என மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் துசித சுகதபால தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று (02) இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனத்தினால் நடத்தப்பட்ட செயலமர்வொன்றில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்தார். [...]

பளையில் துப்பாக்கி மற்றும் வாளுடன் ஒருவர் கைதுபளையில் துப்பாக்கி மற்றும் வாளுடன் ஒருவர் கைது

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகாவில் பகுதியில் நபர் ஒருவரின் வீட்டில் வாள் மற்றும்இடியன்துப்பாக்கி வைத்திருப்பதாக பளை பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து நேற்றைய தினம் (01) மாலை குறித்த சந்தேக நபரின் வீட்டை சோதனையிட்ட போதே குறித்த துப்பாக்கி மற்றும் வாள் [...]

5 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு5 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

லங்கா சதொசவில் 5 அத்தியவசிய பொருட்களின் விலை குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நெத்தலியின் விலை 200 ரூபாவினாலும், கோதுமை மாவின் விலை 96 ரூபாவினாலும், வௌ்ளை சீனியின் விலை [...]

எரிபொருள் விலை குறித்து வெளியான அறிவிப்புஎரிபொருள் விலை குறித்து வெளியான அறிவிப்பு

எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எரிபொருளை முன்பதிவு செய்யாததன் காரணமாகவே எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வரிசைகள் காணப்படுவதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை குறைக்கப்படும் என எதிர்ப்பார்த்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எரிபொருளை பெற்றுக் [...]

அமெரிக்காவில் சீன கைப்பேசிகளுக்கு தடைஅமெரிக்காவில் சீன கைப்பேசிகளுக்கு தடை

சில சீன கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்களை கொள்வனவு செய்வதை இடைநிறுத்துவதற்கு அமெரிக்கா தயாராகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன. அமெரிக்க ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கொமிஷன் [...]

எதிர்வரும் 8 ஆம் திகதி பகுதியளவான சந்திர கிரகணம்எதிர்வரும் 8 ஆம் திகதி பகுதியளவான சந்திர கிரகணம்

எதிர்வரும் 8 ஆம் திகதி பகுதியளவான சந்திர கிரகணம் ஏற்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். இந்த, சந்திர கிரகணம் அவுஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் [...]

திருகோணமலையில் கிணற்றில் வீழ்ந்து 15 வயது மாணவன் பலிதிருகோணமலையில் கிணற்றில் வீழ்ந்து 15 வயது மாணவன் பலி

கிணற்றுக்குள் வீழ்ந்து 15 வயதுடைய மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தாவல் வெளியாகி உள்ளது. இச் சம்பவம் திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. பாடசாலையின் விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்றுவந்த குறித்த மாணவர் விடுதிக்கு அருகிலிருந்த கிணற்றுக்குள் வீழ்ந்துள்ளதாக [...]

யாழில் மோட்டார் சைக்கிளால் முதியவரை மோதிய பெண் – முதியவர் பலியாழில் மோட்டார் சைக்கிளால் முதியவரை மோதிய பெண் – முதியவர் பலி

யாழ்.கோண்டாவில் உப்பமடம் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுயை சேர்ந்த எஸ்.விக்னேஸ்வரன் (வயது68) என்பவரே உயிரிழந்துள்ளார். நடந்து சென்ற முதியவரை மோட்டார் சைக்கிளால் வந்த பெண்ணொருவர் மோதியுள்ளார். இதனையடுத்த காயமடைந்த முதியவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக [...]

21 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் டெங்கு அபாயம்21 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் டெங்கு அபாயம்

21 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அதி அபாய வலயங்களாக பெயரிடப்பட்டுள்ளன. இவற்றில் 09 பிரிவுகளில் டெங்கு நோயாளர்கள் பதிவாகும் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. பிலியந்தலை, ஹாரிஸ்பத்துவ, உக்குவெல, பதுளை, கேகாலை [...]

3 சிரேஷ்ட பல்கலைக்கழக மாணவர்கள் கைது3 சிரேஷ்ட பல்கலைக்கழக மாணவர்கள் கைது

பகிடிவதையை மையமாக கொண்டு களனி பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒருவரை தாக்கிய 3 சிரேஷ்ட மாணவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை கிரிபத்கொடை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர். பகிடிவதைக்கு இணங்காததன் காரணமாக களனி பல்கலைக்கழகத்தின் வணிக மற்றும் முகாமைத்துவ பீடத்தில் இரண்டாம் ஆண்டில் கற்கும் மாணவர் [...]

முல்லைத்தீவில் விமானப்படை சிப்பாய் தற்கொலைமுல்லைத்தீவில் விமானப்படை சிப்பாய் தற்கொலை

முல்லைத்தீவில் விமானப்படை வீரர் தனது துப்பாக்கியால் தன்னுயிரை மாய்த்துக்கொண்டார். இந்த சம்பவம் நேற்று (02) இரவு இடம்பெற்றுள்ளது.விமானப்படைத்தளத்தில் கடமையில் இருந்த விமானப்படை சிப்பாய் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குருநாகல் பகுதியினை சேர்ந்த 26 அகவையுடைய சிப்பாயே இவ்வாறு [...]

இன்றைய மின்வெட்டு அறிவிப்புஇன்றைய மின்வெட்டு அறிவிப்பு

இன்றைய நாளுக்கான மின்வெட்டு தொடர்பான அறிவிப்பை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இன்றைய தினம்(03.11.2022) இரண்டு மணிநேரம் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் 2 மணிநேரம் மின்வெட்டு [...]

இளைஞர்களுக்கான முக்கிய எச்சரிக்கைஇளைஞர்களுக்கான முக்கிய எச்சரிக்கை

வெளிநாட்டில் வேலைவாய்பை பெற்று தருவதாக கூறி சுமார் 300 இளைஞர் யுவதிகளிடம் பண மோசடி செய்த நபர் ஒருவர், தலங்கம பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த மோசடியில் சிக்கிய சிலர் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த போலி [...]