வாள்வெட்டுக்கு இலக்கானவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கிளிநொச்சி ஏ-9 பிரதான வீதியில் கடந்த 06.10.2022 அன்றைய தினம் வட்டக்கச்சி மாயனூர் பகுதியில் வசித்துவந்த இளம் குடும்பஸ்தரான 33 வயதுடைய ஜெயசீலன் என்ற 03 பிள்ளைகளின் தந்தை படுகாயமடைந்திருந்தார்.
வாள்வெட்டுக்கு இலக்கான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பயனளிக்காத நிலையில் மீண்டும் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில்10.10.2022 நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Related Post

ஜனவரி மாதம் மீண்டும் மின் கட்டணங்கள் திருத்தம்
கணிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக அடுத்த வருடம் ஜனவரி மாதம் மீண்டும் மின் [...]

மட்டக்களப்பில் தாய் பால் புறைக்கேறியதில் சிசு மரணம்
வாகரை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாகரை [...]

15 வயதுடைய சிறுமியை காணவில்லை
கெங்கல்ல – அம்பகொட்டே, தெல்தெனிய பிரதேசத்தில் 15 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் [...]