கொழும்பில் உள்ள நோர்வே தூதரகத்திற்கு பூட்டு

வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களின் வலையமைப்பு தொடர்பான கட்டமைப்பு மாற்றங்களைச் செய்ய தீர்மானித்துள்ளதாக நோர்வே அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக, கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் உட்பட ஐந்து நோர்வே தூதரகங்களை 2023 ஜூலை இறுதிக்குள் நிரந்தரமாக மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.
Related Post

யாழில் குழந்தை பிரசவித்த பாடசாலை மாணவி
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் பதினைந்து வயது சிறுமி ஒருவர் குழந்தை பிரசவித்த சம்பவம் [...]

அடுத்த மூன்று நாட்களுக்கான மின்வெட்டு அறிவிப்பு
நாளை (08) முதல் எதிர்வரும் புதன்கிழமை (10) வரை ஒரு மணிநேரம் மின்வெட்டை [...]

மருந்துகளை வெளியில் கொள்வனவு செய்வதற்கு அனுமதி
மேல்மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் பற்றாக்குறையாக உள்ள அத்தியாவசிய மருந்துகளை வெளியில் கொள்வனவு செய்வதற்கு [...]