அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்…
அனுராதபுரம் – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
மட்டக்களப்பு – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
கொழும்பு – அவ்வப்போது மழை பெய்யும்
காலி – அவ்வப்போது மழை பெய்யும்
யாழ்ப்பாணம் – அவ்வப்போது மழை பெய்யும்
கண்டி – அவ்வப்போது மழை பெய்யும்
நுவரெலியா – அவ்வப்போது மழைபெய்யும்
இரத்தினபுரி – அவ்வப்போது மழை பெய்யும்
திருகோணமலை – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
மன்னார் – அவ்வப்போது மழை பெய்யும்