இலங்கையில் மின் கட்டணம் மேலும் அதிகரிக்கும் அபாயம்

நாட்டில் அண்மையில் மின் கட்டணம் 75 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டது.
இருப்பினும், மின்சார சபை நட்டத்திலேயே இயங்குகிறது என மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், விரைவில் 25% மின் கட்டணத்தை மேலும் அதிகரிக்க வேண்டும் என அந்த சங்கம் கூறியுள்ளது.
மின் கட்டணத்தை அதிகரித்த பின்னரும் மின்சார சபை 25 ஆயிரம் கோடி நட்டத்தில் இயங்குவதாக மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
Related Post

கைகள் கட்டப்பட்ட நிலையில் 27 வயது பெண்ணின் சடலம் மீட்பு
பிலியந்தல, சுவரபொல பகுதியில் உள்ள வீடொன்றில் கைகள் துணியால் கட்டப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் [...]

மல்லாவியில் கத்தி குத்து – ஒருவர் படுகாயம்
முல்லைத்தீவு – மல்லாவி பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற கத்தி குத்து சம்பவத்தில் [...]

இலங்கையில் ஊரடங்கு உத்தரவு மேலும் நீடிப்பு
நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக [...]