ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்-10 நாட்களில் வசூல் செய்தது எவ்வளவு தெரியுமா?

டிசம்பர் 16ந் தேதி அன்று இந்தியா முழுவதும் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஒரே சமயத்தில் Spider man No way Home படம் வெளியானது.
‘Spider man : No way Home’ திரைப்படத்தில் ஸ்பைடர்மேன் முந்தைய பாகங்களில் நடித்த டாம் ஹாலண்ட், ஜிண்டாயா, ஜேகப், மாரிஸா டோமீ உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் டாக்டர் ஆக்டோபஸ் மிரட்டலாக நடித்துள்ளார். இளம் ரசிகர்களை கவர்ந்த இந்த திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.
இந்நிலையில் இப்படம் வெளியான 10 நாட்களில் உலகம் முழுவதும் சேர்த்து பாக்ஸ் ஆபீஸ் கலெக்சனாக ரூ.6000 கோடியை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
Related Post

மதுபான விளம்பரத்தில் நடித்து சர்ச்சையில் சிக்கிய நிதி அகர்வால்
பிரபல நடிகையாக பல மொழிகளில் நடித்து வரும் நிதி அகர்வால் தற்போது மதுபான [...]

ஆபாச தளத்தில் எனது படங்கள்- ஜான்வி கபூர் வருத்தம்
ஆபாச இணைய தளத்தில் தனது படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக நடிகை ஜான்வி [...]

ஸ்ரீதேவி மரணம் இயற்கையானது அல்ல – முதல் முறையாக கணவர் விளக்கம்
ஸ்ரீதேவி மரணம் இயற்கையானது அல்ல என்று கணவர் போனிகபூர் முதல் தடவையாக விளக்கம் [...]