12 எரிபொருள் விநியோகம் இரத்து


12 எரிபொருள் நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

QR நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்றாமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *