ஜனாதிபதி போக்குவரத்து அமைச்சருக்கு விடுத்துள்ள பணிப்புரை

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்களில் இருந்தும் இன்று (23) பிற்பகல் 3.00 மணி முதல் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் மற்றும் வேன்களுக்கு எரிபொருள் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போக்குவரத்து அமைச்சருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
எரிபொருள் பிரச்சினை மற்றும் அதன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் அலுவலகத்தில் இன்று (23) முற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
Related Post

இந்தியா செல்வதற்கு முயற்சித்த மேலும் 12 பேர் கைது
கடல்வழியாக இந்தியாவுக்கு செல்ல முயற்சித்த யாழ்ப்பாணம் – மன்னார் மாவட்டங்களை சேர்ந்த 12 [...]

போராட்டத்தில் துஷ்பிரயோம் – ஹிருணிகா பகீர் குற்றச்சாட்டு
கொழும்பில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தான் உள்ளிட்ட பெண்கள் [...]

ராமேஸ்வரம் அருகே கடலில் மிதந்து வந்த மர்ம பொருளால் பரபரப்பு (காணொளி)
ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் கடற்கரை பகுதியில் வீடு போன்று வடிவமைக்கப்பட்ட மர்ம பொருள் [...]