Day: January 24, 2025

கார் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடுகார் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு

பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். வலய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் கொழும்பு வடக்கு மோட்டார் சைக்கிள் குழுவினர் காரை துரத்திச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் காரில் இருந்த ஒருவருக்கு [...]

லமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வௌியாகினலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வௌியாகின

2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதுடன், www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெறுபேறுகளை பார்வையிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. [...]