லமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வௌியாகின

2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதுடன், www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெறுபேறுகளை பார்வையிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Post

முதலிடம்பெற்ற மாணவி தனுஸ்கா…
மாதாந்தம் USAகல்வி நிறுவனத்தால் நடாத்தப்படும் விஞ்ஞானத்தேடலில் வினாவிடைப்போட்டியில் அதிக புள்ளிகளைப்பெற்ற மாணவியாக தனுஸ்கா [...]

உயர்தரப் பரீட்சையில் முல்லைத்தீவு மாணவி படைத்த சாதனை
இறுதி யுத்தத்தில் முல்லைத்தீவில் தந்தையை இழந்த டொறின் ரூபகாந்தன் என்ற மாணவி கல்விப் [...]

பாடசாலைகளுக்கு இவ்வருடம் தவணை விடுமுறை இல்லை – கல்வி அமைச்சு
பாடசாலை மாணவர்களுக்கு ஓகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களில் வழங்கப்படும் தவணை விடுமுறை இரத்து [...]