Day: August 4, 2024

மன்னார் பொது வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த அர்ச்சுனா விளக்கமறியலில்மன்னார் பொது வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த அர்ச்சுனா விளக்கமறியலில்

மன்னார் பொது வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்தமை உள்ளிட்ட ஏழு குற்றச்சாட்டுகளின் கீழ் வைத்தியர் இராமநாதன் அருச்சுனா கைது செய்யப்பட்டு எதிர்வரும் 7ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மன்னார் பொது வைத்தியசாலைக்குள் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு அத்துமீறி நுழைந்து வீடியோ [...]

யாழில் பச்சிளம் குழந்தை சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிளப்புயாழில் பச்சிளம் குழந்தை சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிளப்பு

யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் குழந்தையொன்று சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்துள்ளது. பிறந்து 45 நாளான குழந்தையே இவ்வாறு உயிரிழந்தது. குழந்தைக்கு தாய் பால் ஊட்டியநிலையில் சில மணி நேரங்களுக்கு பின்னர் குழந்தை மயக்கமுற்றுள்ளது. இதனையடுத்து குழந்தையை அளவெட்டி பிரதேச வைத்தியசாலையில் சேர்த்து, மேலதிக [...]

வடக்கு இஸ்ரேலை குறிவைத்து தாக்குதல் – உச்சக்கட்ட பதற்றம்வடக்கு இஸ்ரேலை குறிவைத்து தாக்குதல் – உச்சக்கட்ட பதற்றம்

லெபனானில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பு வடக்கு இஸ்ரேலை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அண்மையில் இஸ்ரேலிய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஒருவர் உயிரிழந்ததன் அடிப்படையில், இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கப்போவதாக ஹிஸ்புல்லா அமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்திருந்தன. இஸ்ரேல் [...]