Day: May 18, 2024

பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைபல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல பிரதேசங்களில் வௌ்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, தெதுரு ஓயா, மஹா ஓயா, அத்தனகலு ஓயா, களனி கங்கை, பெந்தர கங்கை, கிங் கங்கை, நில்வலா கங்கை, கிரம ஓயா, [...]

வவுனியாவில் படுகொலைக்கு நீதி கோரி கவனயீர்ப்புவவுனியாவில் படுகொலைக்கு நீதி கோரி கவனயீர்ப்பு

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 15 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது இன்று (18) தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரின் போராட்ட இல்லத்திற்கு முன்பாக [...]

யாழ் தாவடியில் இளம் குடும்பப் பெண் மர்ம மரணம்யாழ் தாவடியில் இளம் குடும்பப் பெண் மர்ம மரணம்

யாழ்ப்பாணம் – தாவடி பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் வியாழக்கிழமைசடலமாக மீட்கப்பட்டுள்ளார். காளி கோவில் வீதி, தாவடி தெற்கு பகுதியைச் சேர்ந்த ஜென்சியா சிவசூரியன் (வயது 31) என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணின் கணவரும் [...]

பிரித்தானிய நகரமொன்றின் முதல்வராக இலங்கை தமிழர்பிரித்தானிய நகரமொன்றின் முதல்வராக இலங்கை தமிழர்

பிரித்தானியாவில் உள்ள நகரம் ஒன்றின் புதிய முதல்வராக இலங்கை தமிழர் ஒருவர் பதவியேற்றுள்ளார். தொழில் கட்சியின் உறுப்பினரான இலங்கை தமிழர் இளங்கோ இளவழகன் இப்ஸ்விச் (Ipswich) மாநகர முதல்வராக தெரிவு செய்யப்பட்ட நிலையில் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் கருத்து [...]

18 வயதான காதலனை கடத்திய 17 வயது பெண் கைது18 வயதான காதலனை கடத்திய 17 வயது பெண் கைது

முச்சக்கரவண்டியில் 18 வயது இளைஞனைக் கடத்திச் சென்ற சந்தேகத்தின் பேரில் 17 வயதுடைய இளைஞனின் காதலி மற்றும் அவரது தந்தையை அகலவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்றுமுன்தினம் (16) பிற்பகல் மஹகம பொலேகொட பிரதேசத்தில் வசிக்கும் இந்த இளைஞன் முச்சக்கரவண்டி பழுதுபார்ப்பதற்காகச் [...]

அடுத்த சில நாட்களில் மழை – காற்று மேலும் அதிகரிக்கும்அடுத்த சில நாட்களில் மழை – காற்று மேலும் அதிகரிக்கும்

இலங்கையிலும் சூழவுள்ள கடற்பகுதிகளிலும் விருத்தியடைந்து வருகின்ற பருவப் பெயர்ச்சிக்கு முந்தைய நிலை காரணமாக அடுத்த சில நாட்களில் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, [...]