Day: May 11, 2024

ஐக்கிய அரபு அமீரக இளவரசர் காலமானார்ஐக்கிய அரபு அமீரக இளவரசர் காலமானார்

அபுதாபி இளவரசர் ஷேக் ஹஸ்ஸா பின் சுல்தான் பின் சயீத் அல் நஹ்யான் காலாமானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இவர் நேற்று முன்தினம் (09) காலமானதாக அபுதாபி ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. காலமான அபுதாபி இளவரசர் ஐக்கிய அரபு அமீரகத்தின் [...]

யாழ் போதனாவில் குழந்தை பெற்ற மாணவி தலைமறைவு – விசாரணை தீவிரம்யாழ் போதனாவில் குழந்தை பெற்ற மாணவி தலைமறைவு – விசாரணை தீவிரம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குழந்தையை பிரசவித்த பாடசாலைச் சிறுமி ஒருவர் குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கர்ப்பம் தரித்திருந்த 15 வயது சிறுமியொருவர் தனது தாயுடன் குழந்தை பிரசவத்துக்காக நேற்று (10) மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்போது, [...]

நாட்டின் பல இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புநாட்டின் பல இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 [...]

யாழில் பொலிஸார் விரட்டிச் சென்ற நபர் மின்கம்பத்தில் மோதி உயிரிழப்புயாழில் பொலிஸார் விரட்டிச் சென்ற நபர் மின்கம்பத்தில் மோதி உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – புன்னாலைக் கட்டுவனில் பொலிஸார் விரட்டிச் சென்ற நபரொருவர் மின்கம்பத்தில் மோதுண்டு இன்று இரவு உயிரிழந்தார். குறித்த சம்பவத்தில் அப்பகுதியில் பொதுமக்கள் கூடியதால் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பலாலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் [...]