![](https://imaifm.com/wp-content/uploads/2024/04/அரச-வருமானம்.jpg)
அரச வருமானம் அதிகரிப்பு – ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்புஅரச வருமானம் அதிகரிப்பு – ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு
2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் எதிர்பார்த்த அரச வருமானத்தை விட அதிகமாக கிடைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அந்த காலப்பகுதியில் நாட்டின் பிரதான வருமானம் ஈட்டும் இலங்கை சுங்க, கலால் மற்றும் உள்நாட்டு இறைவரி [...]