Day: March 31, 2024

எரிபொருட்களின் விலை குறைப்புஎரிபொருட்களின் விலை குறைப்பு

எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விலை திருத்தம் இன்று மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த விலை திருத்தத்தில் எரிபொருட்களின் விலை குறைக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இம்மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் கடந்த 4ஆம் திகதி இடம்பெற்ற நிலையில், [...]

மேலும் சில பொருட்களுக்கான இறக்குமதி வரியும் குறைப்புமேலும் சில பொருட்களுக்கான இறக்குமதி வரியும் குறைப்பு

இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் கீழ் இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கான துறைமுகம் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரியை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மார்ச் 29 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 10 [...]