Day: March 19, 2024

அன்னை பூபதியின் 36 வது நினைவு தினம்அன்னை பூபதியின் 36 வது நினைவு தினம்

உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 36 வது நினைவு தினம் இன்று (19) காலை யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இந்திய அமைதிப்படைகள் புரிந்த அட்டூழியத்திற்கு எதிராக அகிம்சை வழியில் இதே நாள் 1988 [...]

நாளை நாடு முழுவதும் அதிக வெப்பநிலைநாளை நாடு முழுவதும் அதிக வெப்பநிலை

மனித உடலால் உணரக்கூடிய அதிக வெப்பநிலை, நாளை (20) முழுவதும் நாடளாவிய ரீதியில் பல மாகாணங்களில் சில இடங்களில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, வடமேற்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களுக்கும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, மொணராகலை, ஹம்பாந் [...]

300 ரூபாவை விட குறைந்த டொலரின் பெறுமதி300 ரூபாவை விட குறைந்த டொலரின் பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்ட நாணய மாற்று விகிதத்தின் படி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுப்பெற்றுள்ளது. இதனடிப்படையில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை 308.90 ரூபாவாகவும், கொள்வனவு விலை 299.29 ரூபாவாகவும் மற்றும் குறியீட்டு [...]

விவசாயிகளுக்கு உர மானியம்விவசாயிகளுக்கு உர மானியம்

2024 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெல் விவசாயிகளுக்கு உர மானியம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2 ஹெக்ரெயார்கள் பயிரிடுவதற்கு கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக ஹெக்ரெயார்களுக்கு 15,000 ரூபாய் நிதி மானியமாக வழங்கப்படவுள்ளது. குறித்த [...]

முல்லைத்தீவில் பெற்ற குழந்தையை கொலை செய்த தாய்முல்லைத்தீவில் பெற்ற குழந்தையை கொலை செய்த தாய்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட விசுவமடு இளங்கோபுரம் பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் கணவனை பிரிந்து வாழும் நிலையில் தவறான உறவின் மூலம் கற்ப்பமடைந்துள்ளார். இந்நிலையில் குறித்த பெண் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் குழந்தையை பெற்றெடுத்த நிலையில் பிள்ளையை கொலை [...]