யாழில் பொலீஸ் சுற்றிவளைப்பு – கசிப்புடன் சிக்கிய பெண்யாழில் பொலீஸ் சுற்றிவளைப்பு – கசிப்புடன் சிக்கிய பெண்
யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலீஸ் அதியஸ்தகருக்கு கீழ் இயங்கும் யாழ் மாவட்ட பொலீஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கோப்பாய் பொலீஸ்ஸாருடன் இணைந்து ஊரெழு மேற்கு பகுதியில் சுற்றி வளைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த சுற்றிவளைப்பின் போது கசிப்பு [...]