Day: January 8, 2024

மட்டு காத்தான்குடியில் 15 வயது சிறுமியை நாசம் செய்த மூவர் கைதுமட்டு காத்தான்குடியில் 15 வயது சிறுமியை நாசம் செய்த மூவர் கைது

மட்டு. காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 15 வயது சிறுமி ஒருவரை அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட 3 பேர் நேற்று (07) கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவதினமான நேற்று முன்தினம் (06) 15 வயதும் 7 மாதங்களும் கொண்ட [...]

வாகனம் மற்றும் காணி வாங்குவோருக்கு வெளியான முக்கிய தகவல்வாகனம் மற்றும் காணி வாங்குவோருக்கு வெளியான முக்கிய தகவல்

இலங்கையில் ஒருவர் வாகனம், நிலம் அல்லது வீடு வாங்கினால் மட்டும் அந்த நபர் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊழியர்களாக பணிபுரிந்து 12 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறுபவர்களுக்கு மட்டுமே வருமான வரி [...]

டொலரின் பெறுமதியில் மாற்றம்டொலரின் பெறுமதியில் மாற்றம்

நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(08.01.2024) அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி அதிகரித்துள்ளதுடன், விற்பனை பெறுமதி குறைவடைந்துள்ளது. இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (08.01.2024) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 327.44 ரூபாவாகவும், கொள்வனவு விலை [...]

யாழில் ஒரு முருங்கை காய் 1,000 ரூபாயாழில் ஒரு முருங்கை காய் 1,000 ரூபா

சிலர் வெளியில் தலையைக் காட்டாது வீட்டுக்குள்ளேயே இருப்பதற்கு விரும்புகின்றனர். அந்தளவுக்கு விலைவாசிகள் அதிகரித்துள்ளன. சந்தையில் மரக்கறிகளின் விலை உயர்வினால் யாழ்ப்பாண வாரச்சந்தையில் ஒரு கிலோ கிராம் முருங்கைக்காயின் சில்லறை விலை 3,000 ரூபாவாக அதிகரித்துள்ளது. இந்த நாட்களில் முருங்கை அறுவடை கிடைக்காததாலும், [...]

பிள்ளைகளுக்கு விஷம் – கணவனை கொலை செய்த மனைவி கைதுபிள்ளைகளுக்கு விஷம் – கணவனை கொலை செய்த மனைவி கைது

மஹியங்கனை பிரதேசத்தில் மனைவியின் குத்து குத்துக்கு இலக்காகி ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்தார். மஹியங்கனை கபுருகஸ்முல்ல பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்தார். மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மனைவி கத்தியால் குத்தியதில் கணவன் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் [...]

08 இலட்சம் பேரின் மின்சாரம் துண்டிப்பு08 இலட்சம் பேரின் மின்சாரம் துண்டிப்பு

மின்கட்டணம் செலுத்த முடியாமல் கடந்த 03 காலாண்டுகளில் 08 இலட்சம் பேரின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார நெருக்கடியை தணிக்கும் துறைசார் கண்காணிப்புக் குழுவில் தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில் இந்தத் தகவல்கள் கவனத்தில் கொள்ளப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த மின்வெட்டுகளில் [...]