யாழ் மாவட்ட புலனாய்வு பிரிவினருடைய அதிரடியாழ் மாவட்ட புலனாய்வு பிரிவினருடைய அதிரடி
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலீஸ் அதியஸ்தகர் கீழ் இயங்கும் யாழ் மாவட்ட போலீஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கோப்பாய் கொட்டைக்காட்டு பகுதியில் 15 லிட்டர் கசிப்புடன் 42 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் 23 வயதுடைய பிடியானை [...]