Day: December 24, 2023

இலங்கையில் கொவிட் தொற்றுடன் நபர் ஒருவர் உயிரிழப்புஇலங்கையில் கொவிட் தொற்றுடன் நபர் ஒருவர் உயிரிழப்பு

சிரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டு கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்த 65 வயதுடைய நபர் ஒருவருக்கு கொவிட் வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கம்பளை உலப்பனையைச் சேர்ந்த 65 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். PCR பரிசோதனையில் [...]

பாரிய வெடி விபத்து | 13 பேர் பலி | 38 பேர் படுகாயம்பாரிய வெடி விபத்து | 13 பேர் பலி | 38 பேர் படுகாயம்

இந்தோனேசியாவில் நிக்கல் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 13 பேர் உயிரிழந்ததோடு, 38 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் தனியார் தொழிற்சாலை வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு நிக்கல் கனிமம் உருக்கும் ஆலை ஒன்றும் [...]

யாழ் பல்கலை மாணவி திடீர் மரணம் – வெளியான அதிர்ச்சி காரணம்யாழ் பல்கலை மாணவி திடீர் மரணம் – வெளியான அதிர்ச்சி காரணம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் அரசறிவியல் துறையில் சிறப்புக் கலையை கற்கும் மாணவி ஒருவர் காய்ச்சல் காரணமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலே உயிரிழந்துள்ளார். சாயுடை மாவிட்டபுரம் தெல்லிப்பளையை சேர்ந்த குணரத்தினம் [...]