Day: December 18, 2023

மாணவிகளுடன் ஆபாச காட்சி – இணையத்தில் பதிவேற்றிய மாணவர்கள் கைதுமாணவிகளுடன் ஆபாச காட்சி – இணையத்தில் பதிவேற்றிய மாணவர்கள் கைது

பாடசாலை மாணவிகள் மற்றும் உயர்கல்வி படிக்கும் இளம் பெண்களை பலாத்காரம் செய்து, அக்காட்சிகளை ஆபாசமான திரைப்படங்களாக படம்பிடித்து இணையத்தில் பதிவேற்றிய சம்பவம் தொடர்பாக இரண்டு பாடசாலை மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டியை சேர்ந்த இரண்டு பாடசாலை மாணவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். [...]

விடுதியில் தங்கியிருந்த சிறுமிகளை சீரழித்த போதகர் கைதுவிடுதியில் தங்கியிருந்த சிறுமிகளை சீரழித்த போதகர் கைது

கிருலப்பனை மகளிர் விடுதியில் தங்கியிருந்த சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 63 வயதான போதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் பயன்படுத்திய ஆபாச காட்சிகளுடன் கூடிய கையடக்க தொலைபேசியையும் கிருலப்பனை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். தற்போது விடுதியில் தங்கியிருந்த 23 வயதுடைய [...]

கொலை செய்தார் மௌலவி – வெளியான மற்றொரு வாக்குமூலம்கொலை செய்தார் மௌலவி – வெளியான மற்றொரு வாக்குமூலம்

மௌலவியை சந்தித்து அப்பெண் உதவி கோருகின்றார். இந்நிலையில் மௌலவி அப்பெண்ணிற்கு குறித்த மத்ரஸாவில் மாணவர்களை கண்கானிப்பதற்கான பதவி ஒன்றிறை வழங்கியதாக தனது வாக்குமூலத்தில் அப்பெண் உறுதிப்படுத்துகின்றார். இந்நிலையில் சம்பவ தினத்தன்று என்ன நடந்தது என அம் மத்ரசாவில் கடமையாற்றிய கண்காணிப்பாளரான பெண்மணி [...]

மன்னார் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தால் 2,245 நபர்கள் பாதிப்புமன்னார் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தால் 2,245 நபர்கள் பாதிப்பு

மன்னார் மாவட்டத்தின் மூன்று பிரதான ஆறுகளின் நீர் மட்டம் உயர்ந்து செல்வதால் தாழ் நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட உதவி பணிப்பாளர் கே. திலீபன் தெரிவித்தார். [...]

நடுக்கடலில் படகு கவிழ்ந்து – 61 அகதிகள் பலிநடுக்கடலில் படகு கவிழ்ந்து – 61 அகதிகள் பலி

உலகில் மிக ஆபத்து நிறைந்த புலம்பெயர் வழிகளில் ஒன்றாக மத்திய தரைக்கடல் பகுதி நீடித்து வருகிறது. இந் நிலையில் லிபியாவின் ஜ்வரா நகரில் இருந்து படகு ஒன்றில் 86 பேர் அகதிகளாக புறப்பட்டனர். இந்நிலையில், திடீரென படகு நடுக்கடலில் கவிழ்ந்துள்ளது. இதனால், [...]

வெள்ளத்தால் தனிமைப்படுத்தப்பட்ட சிராட்டிக்குளம் கிராமம்வெள்ளத்தால் தனிமைப்படுத்தப்பட்ட சிராட்டிக்குளம் கிராமம்

பறங்கியாறு பெருக்கெடுத்திருப்பதால் வெளி பிரதேச தொடர்புகள் எதுவுமின்றி முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட சிராட்டிக்குளம் கிராமம் பாதிப்படைந்துள்ளதுடன் வீடுகளினுள் வெள்ளநீர் மற்றும் ஆற்று நீர் புகுந்துள்ளமையினால் வீடுகளில் கூட உணவுகளை தயார் செய்ய முடியாத நிலைமை காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் [...]

திருகோணமலையில் இரு குழுக்களிடையே மோதல் – ஒருவர் உயிரிழப்பு, மூவர் காயம்திருகோணமலையில் இரு குழுக்களிடையே மோதல் – ஒருவர் உயிரிழப்பு, மூவர் காயம்

திருகோணமலை- ஹபரனை , பலுகஸ்வௌ பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூன்று பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் அமைந்துள்ள வேலைத்தளத்தில் பணியுரியும் இரண்டு நபர்களுக்கிடையிலேயே மோதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வேலைத்தளத்தில் [...]

06 மாவட்டங்களைச் சேர்ந்த 7,181 பேர் பாதிப்பு06 மாவட்டங்களைச் சேர்ந்த 7,181 பேர் பாதிப்பு

நாட்டில், வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணகளில் ஆறு மாவட்டங்களில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால், 06 மாவட்டங்களில் 2,256 குடும்பங்களைச் சேர்ந்த 7,181 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பதுளை, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மற்றும் [...]

யாழ் காரைநகர் கடற்பரப்பில் 14 இந்திய மீனவர்கள் கைதுயாழ் காரைநகர் கடற்பரப்பில் 14 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஒரு படகும் கைப்பற்றப்பட்டது. யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே நேற்று(17) மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை [...]

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், [...]