Day: November 12, 2023

காணாமல் போன சிறுமி வவுனியாவில் மீட்பு – 18 வயதான இளைஞன் கைதுகாணாமல் போன சிறுமி வவுனியாவில் மீட்பு – 18 வயதான இளைஞன் கைது

உடப்புஸ்ஸலாவை, ஒல்டிமார் – தும்பவத்தை தோட்டத்தை சேர்ந்த 14 வயதுடைய சிறுமி காணாமல்போன நிலையில் வவுனியா – நாகர், இலுப்பைக்குளம் பகுதியிலுள்ள வீடோன்றிலிருந்து நேற்று (10) மதியம் மீட்கப்பட்டதுடன் சிறுமியுடன் தங்கியிருந்த உடனிருந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுமியை காணவில்லை [...]

வவுனியாவில் உடைப்பெடுத்த குளம் – வயல் நிலங்கள் பாதிப்புவவுனியாவில் உடைப்பெடுத்த குளம் – வயல் நிலங்கள் பாதிப்பு

வவுனியா – ஆசிகுளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட கோமரசங்குளம் பகுதியிலுள்ள குளமொன்று உடைப்பெடுத்துள்ளதுடன் வயல் நிலங்கள் நீரில் மூழ்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சில நாட்களாக தொடரும் மழையுடனான காலநிலையினால் பல குளங்களின் நீர்மட்டம் உயர்வடைந்து காணப்பட்ட நிலையிலேயே இவ் குளம் [...]

திருகோணமலையில் நிலநடுக்கம்திருகோணமலையில் நிலநடுக்கம்

திருகோணமலை பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகியுள்ளதாக அந்த நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது. இன்று பிற்பகல் 1.15 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. திருகோணமலை மொறவெவ [...]

1 மணிக்குப் பின்னர் மழை – 100 மி.மீ மழை பெய்ய வாய்ப்பு1 மணிக்குப் பின்னர் மழை – 100 மி.மீ மழை பெய்ய வாய்ப்பு

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய [...]