Day: November 6, 2023

மட்டக்களப்பில் பொலிஸார் அராஜகம்- கொதித்தெழுந்த பிரதேச மக்கள்மட்டக்களப்பில் பொலிஸார் அராஜகம்- கொதித்தெழுந்த பிரதேச மக்கள்

மட்டக்களப்பு மேச்சல் தரைப் பண்ணையாளர்களின் 52 ஆவது நாள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 6 மாணவர்களை,கைது செய்து பொலிஸார் அராஜகம் செய்ததாகக் கூறி பிரதேச மக்கள் கலகத்தில் ஈடுபட்டனர். நேற்று மாலை(5) சந்திவெளி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் [...]

மின்சாரக் கட்டணத்தை செலுத்தாமல் ஏமாற்றும் அரசியல்வாதிகள்மின்சாரக் கட்டணத்தை செலுத்தாமல் ஏமாற்றும் அரசியல்வாதிகள்

நாட்டில் மின்சாரக் கட்டணத்தை செலுத்தாமல் 50 அரசியல்வாதிகள் ஏமாற்றி வருவதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட அரசியல்வாதி ஒருவர் தென் மாகாணத்தில் வெசாக் பண்டிகையை நடத்தி 11 லட்சம் ரூபாவை மின்சார சபைக்கு [...]

முல்லைத்தீவில் 3 பெண்கள் வாழும் வீட்டில் இரவு கொள்ளையர்கள் செய்த கொடூரம்முல்லைத்தீவில் 3 பெண்கள் வாழும் வீட்டில் இரவு கொள்ளையர்கள் செய்த கொடூரம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் மூன்று பெண்கள் மாத்திரம் இருந்த பெண் தலைமை தாங்கும் குடும்பம் ஒன்றின் வீட்டில் புகுந்த திருடர்கள் மகளின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகை பணம் கொள்ளையிட்டு சென்றுள்ள நிலையில் குறித்த [...]

114 பாடசாலைகளுக்கு விசேட அறிவிப்பு114 பாடசாலைகளுக்கு விசேட அறிவிப்பு

பண்டாரவளை பகுதியில் உள்ள பாடசாலைகளுக்கு விசேட அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த பகுதியில் உள்ள அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் உள்ளிட்ட எவரேனும் தாம் பணியாற்றும் பாடசாலைக்கு சமூகமளிக்க சிரமம் ஏற்படும் நிலையில், அருகில் உள்ள பாடசாலைக்கு சமூகமளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. [...]

லாஃப்ஸ் எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்புலாஃப்ஸ் எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையை அதிகரிக்காமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்புடன் ஒப்பிடும் போது எரிவாயு விலை அதிகரிக்கப்பட வேண்டியிருந்தாலும், தற்போதைய விலைக்கே சமையல் எரிவாயுவை விற்பனை செய்ய லாஃப்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக [...]

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் பலத்த மழைநாட்டின் பல பகுதிகளில் இன்றும் பலத்த மழை

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேற்கு, மத்திய, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லி [...]