Day: October 26, 2023

பாடசாலை சேவையில் ஈடுபடும் பேருந்து, வேன்கள் மீது கடும் நடவடிக்கைபாடசாலை சேவையில் ஈடுபடும் பேருந்து, வேன்கள் மீது கடும் நடவடிக்கை

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பழுதடைந்த பேருந்துகள் மற்றும் வேன்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர். போக்குவரத்துப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல நேற்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து [...]

காசாவில் முடங்கிய சுகாதார சேவைகள்- 344 குழந்தைகள் உட்பட 756 பேர் உயிரிழப்புகாசாவில் முடங்கிய சுகாதார சேவைகள்- 344 குழந்தைகள் உட்பட 756 பேர் உயிரிழப்பு

காசா மீதான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றது. இந்த நிலையில் அந்த நகரில் சுகாதார சேவைகள் முற்றிலும் முடங்கிப்போயுள்ளது என பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கருத்து [...]

கிளிநொச்சியில் 23 வயது இளம் குடும்பஸ்த்தர் அடித்துக் கொலைகிளிநொச்சியில் 23 வயது இளம் குடும்பஸ்த்தர் அடித்துக் கொலை

கிளிநொச்சி – வட்டக்கச்சி பகுதியில் 23 வயதுடைய இளம் குடும்பத்தர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டக்கச்சி – 5 வீட்டுத்திட்டம் பகுதியில் குறித்த சம்பவம் இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கல்மடுநகர் – சம்புக்குளம் [...]

அமெரிக்காவில் பயங்கர துப்பாக்கிச் சூடு- 16 பேர் பலி, 60 பேர் காயம்அமெரிக்காவில் பயங்கர துப்பாக்கிச் சூடு- 16 பேர் பலி, 60 பேர் காயம்

அமெரிக்காவின் மைன் நகரில் உள்ள லெவிஸ்டன் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூட்டில் 50 முதல் 60 பேர் வரை காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் காயமடைந்தவர்களை மீட்டு [...]

2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தவிர ஏனைய மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் [...]