Day: October 18, 2023

பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம்பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம்

பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று (18) பிற்பகல் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட பேரணியின் மீது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டனர். பேராதனை விடுதிக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டதாக தெரிய வருகிறது [...]

வடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தால் – தமிழ் கட்சிகள் விடுத்துள்ள கோரிக்கைவடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தால் – தமிழ் கட்சிகள் விடுத்துள்ள கோரிக்கை

எதிர்வரும் வெள்ளிக்கிழமை 20 ஆம் திகதி வடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு தமிழ் கட்சிகள் கூட்டாக விடுத்துள்ளன. இந்நிலையில் ஹர்த்தாலன்று நடிகர் விஜயின் லியோ திரைப்பட காட்சிகளை இலங்கையில் நிறுத்த தமிழ் கட்சிகளின் தலைவர்கள் கடிதம் எழுதியதாக கடிதமொன்று சமூக [...]