Day: October 17, 2023

பேரூந்துடன் டிப்பர் வாகனம் மோதி விபத்துபேரூந்துடன் டிப்பர் வாகனம் மோதி விபத்து

மன்னார் – முள்ளிக்குளம் வீதியில் இன்று (17) காலை 7:30 மணியளவில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துடன் டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. முள்ளிக்குளத்தில் இருந்து மன்னார் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் போக்குவரத்து [...]

இஸ்ரேலுக்கு விஜயம் செய்யவுள்ள ஜோ பைடன்இஸ்ரேலுக்கு விஜயம் செய்யவுள்ள ஜோ பைடன்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நாளை (18) இஸ்ரேலுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காசா பகுதியில் ஹமாஸ் போராளிகளுக்கு எதிராக போர் தொடுத்து வரும் இஸ்ரேலுக்கு அமெரிக்காவிடம் இருந்து எந்த [...]

இலங்கையில் வைரஸ் பரவும் அபாயம் – வைத்தியர்கள் எச்சரிக்கைஇலங்கையில் வைரஸ் பரவும் அபாயம் – வைத்தியர்கள் எச்சரிக்கை

சமீபத்திய வானிலை ஏற்ற இறக்கங்களினால், வைரஸ் தொற்று பரவக்கூடிய சாத்தியம் குறித்து மருத்துவ அதிகாரிகள் பொதுமக்களை எச்சரித்து வருகின்றனர். வெப்பநிலையில் ஏற்படும் ஏற்ற இறக்கம் மற்றும் காலநிலையில் ஏற்படும் மாற்றமே இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று சிரேஷ்ட ஆலோசகர் வைத்தியர் டாக்டர் [...]

இலங்கையில் ஒரே தடவையில் ஆறு சிசுக்களை பிரசவித்த தாய்இலங்கையில் ஒரே தடவையில் ஆறு சிசுக்களை பிரசவித்த தாய்

பொரளை காசல் வைத்தியசாலையில், தாயொருவர் ஆறு சிசுக்களை பிரசவித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரசவித்த ஆறு சிசுக்களும் ஆண் குழந்தைகள் என்பது சிறப்பு அம்சம் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆறு குழந்தைகளில் ஐந்து குழந்தைகள் காசல் மருத்துவமனையின் சிசு தீவிர [...]

இன்றைய வானிலை முன்னறிவிப்புஇன்றைய வானிலை முன்னறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா, கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான [...]

உக்கிரமடையும் போருக்கு மத்தியில் இஸ்ரேல் வந்த ஆண்டனி பிளிங்கன்உக்கிரமடையும் போருக்கு மத்தியில் இஸ்ரேல் வந்த ஆண்டனி பிளிங்கன்

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் மீண்டும் இஸ்ரேலுக்கு சென்றுள்ளார். காசா மீது முப்படை தாக்குதலுக்கு தயாராக இருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ள நிலையில், அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் ஆண்டனி பிளிங்கன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிப்பது தவறாக [...]

கிளிநொச்சியில் இரு சிறுமிகள் தற்கொலை – மீட்கப்பட்ட கடிதத்தால் பரபரப்புகிளிநொச்சியில் இரு சிறுமிகள் தற்கொலை – மீட்கப்பட்ட கடிதத்தால் பரபரப்பு

எங்களது சாவுக்கு யாரும் காரணமல்ல, இது நாங்கள் எடுத்த முடிவு எங்களுக்கு வாழவே பிடிக்கவில்லை என கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு இரண்டு சிறுமிகளும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியபரந்தன் 12 ஏக்கர் பகுதியில் வசிக்கும் 17 [...]