வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழாவட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
உலக சித்தங்கேணி ஒன்றியத்தின் அனுசரணையுடன் சித்தங்கேணி ஆன்மீக அறக்கட்டளை இணைந்து நடாத்திய மாபெரும் பரிசளிப்பு விழாவானது இன்றையதினம் (30) வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் சோமசுந்தரப் புலவர் மண்டபத்தில் நடைபெற்றது. விருந்தினர்களுக்கு மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டு, மங்கல விளக்கேற்றி, இறை வணக்கத்துடன் [...]