Day: September 28, 2023

லொறிக்குள் சிக்கியிருந்த 6 பெண்கள் – பிரான்ஸில் பரபரப்புலொறிக்குள் சிக்கியிருந்த 6 பெண்கள் – பிரான்ஸில் பரபரப்பு

பிரான்ஸில் லொறியின் பின்புறத்தில் இருந்து 6 பெண்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த லொறியில் 4 வியட்நாமியர்களும் 2 ஈராக்கியர்களும், புலம்பெயர்ந்தவர்கள் என்று கருதப்பட்டு, உள்ளே சிக்கி, பயத்தில் மூச்சுவிட சிரமப்பட்டனர். அவர்களில் ஒருவர் லொறியிக்குள் இருந்து பொலிஸாரிடம் பேசியுள்ளார். இதனையடுத்தே [...]

வல்லிபுர ஆழ்வார் திருவிழாவில் பலரையும் வியக்கவைத்த பெண்வல்லிபுர ஆழ்வார் திருவிழாவில் பலரையும் வியக்கவைத்த பெண்

வரலாற்றுச் சிறப்புமிக்க வடமராட்சி, துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா இன்று (28) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தேர்த்திருவிழாவில் நாட்டின் பல பாகங்களிலும் இருந்தும் பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்து தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி வழிபாடு செய்துள்ளனர். அந்தவகையில்வல்லிபுர [...]

யாழ் மாவட்டத்தில் முச்சக்கரவண்டிகளுக்கு “மீற்றர்” கட்டாயம்யாழ் மாவட்டத்தில் முச்சக்கரவண்டிகளுக்கு “மீற்றர்” கட்டாயம்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பயணிகள் சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகள் “மீற்றர்” பொருத்துவது கட்டாயமானது. அதேவேளை, முறையான அனுமதி பெற்று நடத்தப்படும் எந்தப் பயணிகள் சேவையையும் தடுக்க முடியாது என்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நேற்று மாலை [...]

தொடருந்து கடவையில் கோர விபத்து – ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்தொடருந்து கடவையில் கோர விபத்து – ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்

கொடகம, கவ ஹவ பகுதியில் பாதுகாப்பற்ற தொடருந்து குறுக்கு கடவையில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்றையதினம் (28.09.2023) இடம்பெற்றுள்ளது. பெலியத்தவில் இருந்து மருதானை நோக்கி பயணித்த அதிவேக தொடருந்து, கழிவுப் பொருட்களை ஏற்றிச்செல்லும் லொறியொன்றுடன் மோதியதில் [...]

375 ஆண்டுகள் நீருக்கு அடியில் மறைந்திருந்த 8 ஆவது கண்டம் கண்டுபிடிப்பு375 ஆண்டுகள் நீருக்கு அடியில் மறைந்திருந்த 8 ஆவது கண்டம் கண்டுபிடிப்பு

உலகின் 8 ஆவது கண்டத்தை புவியியல் ஆய்வு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள நிலையில் இந்த புதிய கண்டத்தை விஞ்ஞானிகள் ஜீலந்தியா (Zealandia) என விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள். கண்டுபிடிக்கபப்ட்ட புதிய கண்டம் 375 ஆண்டுகள் மறைந்திருந்ததாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 8 ஆவது கண்டம் கண்டுபிடிக்கப்பட்ட [...]

யாழில் சட்டவிரோத மணல் அகழ்வுக்கு பொலிஸார் உடந்தையாழில் சட்டவிரோத மணல் அகழ்வுக்கு பொலிஸார் உடந்தை

யாழ்.வடமராட்சி கிழக்கு – நாகர்கோயில், குடத்தனைப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மணல் அகழ்வுக்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலர் ஒத்துழைப்பு வழங்குகின்றனர். சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவோருக்கு ஒத்துழைப்புக் கொடுக்காவிட்டால் கஞ்சா வழக்குப் போடப்படும் என்று பொலிஸாரால் அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது எனச் சுட்டிக்காட்டப்பட்டதை [...]

துப்பாக்கி அனுமதிப் பத்திரத்தை உடனே புதுப்பிக்கவும்துப்பாக்கி அனுமதிப் பத்திரத்தை உடனே புதுப்பிக்கவும்

2024 ஆம் ஆண்டிற்கான தனிநபர்கள்/ நிறுவனங்களின் துப்பாக்கி அனுமதிப் பத்திரம் புதுப்பித்தல் 01 ஒக்டோபர் 2023 முதல் 31 டிசம்பர் 2023 வரை மேற்கொள்ளப்படவுள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு பாதுகாப்பு அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. தேவையான விவரங்களை பாதுகாப்பு அமைச்சின் இணையதளமான [...]

அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்

அம்பலாங்கொட, மீட்டியாகொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று (28) அதிகாலை 5.45 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் [...]

மீண்டும் கொரோனா போல் கொடிய தொற்று நோய் பரவும் – வெளியான எச்சரிக்கைமீண்டும் கொரோனா போல் கொடிய தொற்று நோய் பரவும் – வெளியான எச்சரிக்கை

சீனாவில் சார்ஸ் போன்ற தொற்று நோய் பேரிடருக்கான வாய்ப்பு அதிகளவில் இருப்பதாக அந்நாட்டின் Bat Woman என்றழைக்கப்படும் தொற்றுநோய் நிபுணர் ஷீ ஜென்க்லீ ( Shi Zenghli ) கூறியுள்ளார். வௌவால்கள் மூலம் கோவிட் போன்ற பெருந்தொற்று வேகமாகப் பரவக்கூடும் என்று [...]

100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக் கூடும்100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக் கூடும்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில பகுதிகளில் மி.மீ. 100 வரை பலத்த மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா [...]