Day: September 10, 2023

வெளியானது பிக்பாஸ் தமிழ் சீசன் 7 போட்டியாளர்கள் பட்டியல்வெளியானது பிக்பாஸ் தமிழ் சீசன் 7 போட்டியாளர்கள் பட்டியல்

பிக்பாஸ் தமிழ் சீசன் 7-ல் யாரெல்லாம் கலந்துகொள்ள போகிறார்கள் என்ற பட்டியலும் இந்த நிகழ்ச்சி தொடங்கும் தேதி குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் தமிழ் சீசன் 7 அடுத்த மாதம் 1-ஆம் தேதி தொடங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த தேதி [...]

போலி மருந்துகளை இறக்குமதி செய்த சுகாதார அமைச்சர் – வெளியான பகிர் தகவல்போலி மருந்துகளை இறக்குமதி செய்த சுகாதார அமைச்சர் – வெளியான பகிர் தகவல்

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல போலியான மருந்துகள் இறக்குமதி செய்து அந்த பணத்தை தனது பொக்கட்டுக்களை நிறப்பி உள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மேலும், மக்களுடைய வாழ்க்கையுடன் விளையாடிக் கொண்டிருக்கும் தற்போதைய சுகாதார அமைச்சர் உடனடியாக பதவி [...]

யாழ் அச்சுவேலியில் இறந்த ஒருவரின் வீட்டில் தீய சக்திகளின் நடமாட்டம்யாழ் அச்சுவேலியில் இறந்த ஒருவரின் வீட்டில் தீய சக்திகளின் நடமாட்டம்

யாழ்.அச்சுவேலியில் இறந்த ஒருவரின் வீட்டில் தீய சக்திகளின் நடமாட்டம் தொடர்ச்சியாக இருந்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஒரு வீட்டின் ஒருவரின் இறப்பிற்கு சென்ற பெண்ணொருவர் தானும் அந்த வீட்டில் இறந்துள்ளார். இறந்த பெண்ணின் வீட்டில் ஒவ்வொரு நாளும் மர்ம [...]

மட்டக்களப்பில் வங்கியில் 18 லட்சம் மோசடி – 3 பேர் கைதுமட்டக்களப்பில் வங்கியில் 18 லட்சம் மோசடி – 3 பேர் கைது

மட்டக்களப்பில் தனியர் வங்கி ஒன்றில் 18 லட்சம் ரூபா மோசடி செய்த வங்கியில் கடமையாற்றிய ஒருவரும் மற்றும் வெளிநாட்டிற்கு அனுப்புவதாக 16 லட்சம் ரூபாவை மோசடி செய்த அரசியல் கட்சி ஒன்றின் உறுப்பினரும் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் உட்பட 3 [...]

வவுனியாவில் மது போதையில் ஆலயத்திற்கு வந்த குருக்கள்வவுனியாவில் மது போதையில் ஆலயத்திற்கு வந்த குருக்கள்

வவுனியா பிரதேச செயலக இந்து கலாசார உத்தியோகத்தரின் கண்காணிப்பின் கீழ் உள்ள ஆலயம் ஒன்றின் மகோற்சவத்தின் போது குருக்கள் ஒருவர் மது போதையுடன் வருகை தந்ததுடன், சாராயப் போத்தல் மற்றும் மாவா என்பனவும் ஆலய பக்தர்களால் மீட்கப்பட்டு குருக்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளார். நேற்று [...]

மொராக்கோவில் பலி எண்ணிக்கை 2,000 ஆக உயர்வுமொராக்கோவில் பலி எண்ணிக்கை 2,000 ஆக உயர்வு

மொராக்கோ பலி எண்ணிக்கை 2,000 ஆக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1,404 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2,059 பேர் படுகாயங்களுடன் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிகப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. 3 நாட்கள் துக்கத்தை [...]

யாழில் தாய் மற்றும் மகள் மீது வாள் வெட்டு – இருவரும் வைத்தியசாலையில்யாழில் தாய் மற்றும் மகள் மீது வாள் வெட்டு – இருவரும் வைத்தியசாலையில்

நீர்வேலி பகுதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற சம்பவத்தில் காயமடைந்த தாயும் மகளும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் நீர்வேலியை சேர்ந்த கணேசரத்தினம் வேனுஜா (வயது 24) மற்றும் அவரது தயாரான கணேசரத்தினம் யோகேஸ்வரி (வயது 65) ஆகிய இருவருமே [...]

அமெரிக்காவில் மருத்துவமனை கம்ப்யூட்டர்களில் சைபர் தாக்குதல்அமெரிக்காவில் மருத்துவமனை கம்ப்யூட்டர்களில் சைபர் தாக்குதல்

அமெரிக்காவில் 5 மாகாணங்களில் உள்ள மருத்துவமனைகளில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உள்ள கம்ப்யூட்டர்களில் சைபர் கிரைம் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா, டென்னசி உள்பட 5 மாகாணங்களில் உள்ள மருத்துவமனைகளிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 900-க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்களில் [...]

அவ்வப்போது மழை பெய்யக் கூடும்அவ்வப்போது மழை பெய்யக் கூடும்

மேல், சப்ரகமுவ, தெற்கு, வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (10) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை [...]