Day: September 9, 2023

கோழி இறைச்சியின் விலை குறைப்புகோழி இறைச்சியின் விலை குறைப்பு

கோழி இறைச்சியின் விலை தொடர்பில் வர்த்தக அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கப்பாடு எட்டப்பட்டதாக கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். தற்போது 1,250 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1,100 ரூபாய்க்கு விற்பனை செய்ய வாய்ப்புள்ளதாக [...]

காதலனுடன் தங்கியிருந்த 27 வயது இளம் பெண் உடல் சிதறி உயிரிழப்புகாதலனுடன் தங்கியிருந்த 27 வயது இளம் பெண் உடல் சிதறி உயிரிழப்பு

நாளை (10) வெளிநாடு செல்ல தயாராகிக் கொண்டிருந்த 27 வயதுடைய இளம் பெண் ஒருவர், கல்கிஸ்ஸையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் இருந்து விழுந்து உடல் சிதறி உயிரிழந்துள்ளார். இங்கிலாந்து குடியுரிமை பெற்ற குறித்த பெண், தனது 29 வயது காதலனுடன் சுமார் [...]

மொராக்கோவில் சத்திவாய்ந்த நிலநடுக்கம் – 600ஐ தாண்டிய பலி எண்ணிக்கைமொராக்கோவில் சத்திவாய்ந்த நிலநடுக்கம் – 600ஐ தாண்டிய பலி எண்ணிக்கை

வட ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான மொராக்கோவில் ஏற்பட்ட சத்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 632 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 296 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. மராகேஷுக்கு தென்மேற்கே 71 [...]

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் [...]