Day: September 8, 2023

யாழில் குளவி கொட்டுக்கு இலக்காகி 5 பேர் வைத்தியசாலையில்யாழில் குளவி கொட்டுக்கு இலக்காகி 5 பேர் வைத்தியசாலையில்

யாழ்ப்பாணம் – பலாலி கிழக்கு பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை பகல் வேளையில் குளவி கூட்டில் இருந்து கலைந்த குளவிகளால் குறித்த சம்பவம் இடம்பெற்றது. காயமடைந்த ஐவரும் சிகிச்சைக்காக அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட [...]

மனிதப் புதைகுழி அகழ்வு – ஊடகவியலாளர்களுக்கு பொலிஸார் அச்சுறுத்தல்மனிதப் புதைகுழி அகழ்வு – ஊடகவியலாளர்களுக்கு பொலிஸார் அச்சுறுத்தல்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வளாகத்தில் 3 வது நாள் அகழ்வாய்வுகள் இன்றைய தினம் இடம்பெற்றது. இதேவேளை, அங்கு செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்களான விஜயரத்தினம் சரவணன் மற்றும், பாலநாதன் சதீஸ் அகியோரின் கடமைக்கு பொலிஸார் இடையூறு ஏற்படுத்தியதுடன், குறித்த [...]

பல்கலைக்கழக மாணவன் மர்ம மரணம்பல்கலைக்கழக மாணவன் மர்ம மரணம்

களனி பல்கலைக்கழக மாணவரொருவர் திடீரென உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றிரவு (07.09.2023) இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவித்து குறித்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளதென கிரிபத்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர். களனி பல்கலைக்கழக விஞ்ஞான [...]

பெண் போராளிகளின் இருமனித எச்சங்கள் முற்றாக அகழ்ந்தெடுப்புபெண் போராளிகளின் இருமனித எச்சங்கள் முற்றாக அகழ்ந்தெடுப்பு

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் செப்ரெம்பர் (06) வியாழனன்று உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந் நிலையில் மூன்றாம்நாள் அகழ்வாய்வுகள் செப்ரெம்பர் (08) இன்று முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ [...]

மண்சரிவு எச்சரிக்கை நீடிப்புமண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் நாளை (09) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதேபோல், ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு [...]

பிரபல சீரியல் நடிகர் திடீர் மரணம்பிரபல சீரியல் நடிகர் திடீர் மரணம்

சன் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் “எதிர்நீச்சல்” சீரியலில் ஆதிகுணசேகரன் என்ற கதாப்பாத்திரத்தில் வில்லனாக நடித்துக் கொண்டிருப்பவர் நடிகர் “மாரிமுத்து”. இந்த சீரியலில் “யம்மா ஏய்” என்ற டைலாக்கின் மூலம் மக்களிடையே பேமஸ் ஆனார். சீரியலில் நடிப்பதற்கு முன்பே பல [...]

கிளிநொச்சியில் தும்புத் தொழிற்சாலை தீக்கிரைகிளிநொச்சியில் தும்புத் தொழிற்சாலை தீக்கிரை

கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முகாவில் சக்திஅக்றோ தும்புத் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீயினால் தொழிற்சாலை எரிந்து நாசமாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று(08) வெள்ளிக்கிழமை நண்பகல் வேளை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது குறித்த தும்புத் தொழிற்சாலை தீக்கிரையாகியுள்ளதுடன், தொழிற்சாலை [...]

மின்சார வாகன இறக்குமதியை அதிகரிக்க திட்டம்மின்சார வாகன இறக்குமதியை அதிகரிக்க திட்டம்

வாகனங்களை இறக்குமதி செய்யும் போது மின்சார வாகனங்களின் (EV) எண்ணிக்கையை அதிகரிக்க இலங்கை அரசாங்கம் முடிவு எடுத்துள்ளதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். 2030 ஆம் ஆண்டிற்குள் 70% இலக்குகளை அடையும் வகையில் பெரிய அளவிலான புதுப்பிக்கத்தக்க [...]