Day: September 5, 2023

யாழில் மது விருந்தில் மோதல் – இளைஞர் உயிரிழப்புயாழில் மது விருந்தில் மோதல் – இளைஞர் உயிரிழப்பு

மதுவிருந்தில் ஏற்பட்ட கைக்கலப்பில் தாக்குதலுக்கு இலக்காகி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி உழவனூரை சேர்ந்த செல்வக்குமார் ஜெகதீஷ்குமார் (வயது 28) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 31ஆம் திகதி எழுதுமட்டுவாழ் பகுதியில் உறவினர் [...]

மட்டக்களப்பில் மாடு மேய்க்க சென்றவர் சடலமாக மீட்புமட்டக்களப்பில் மாடு மேய்க்க சென்றவர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு – ஓமனியாமடு பிரதேசத்தில் மாட்டுபட்டி பகுதியில் மாடு மேய்க்க சென்ற ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் மாட்டுபட்டி பகுதியில் இன்றைய தினம் (05-09-2023) இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் வாழைச்சேனை கிண்ணியடி விஷ்னுகோவில் வீதியைச் [...]

உலகம் முழுவதும் பரவி வரும் பிரோலாஉலகம் முழுவதும் பரவி வரும் பிரோலா

புதிய வகை கொவிட் உலகம் முழுவதும் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய வகை கொவிட்டை சர்வதேச வல்லுநர்கள் பிரோலா (Pirola) அல்லது பிஏ.2.86 என அறிமுகப்படுத்தியுள்ளனர். ஆரம்ப காலத்தில் பரவிய கொவிட் வைரஸின் கொடிய ஒமிக்ரோன் மாறுபாட்டை [...]

வாகன இறக்குமதி குறித்து வெளியான முக்கிய அறிவிப்புவாகன இறக்குமதி குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் தனியார் வாகனங்கள் தவிர்ந்த ஏனைய வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க உத்தேசித்துள்ளதாக நிதி அமைச்சின் அதிகாரிகள் இன்று (05) தெரிவித்துள்ளனர். இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற அரசாங்க நிதி தொடர்பான குழுவில் இது குறித்து [...]