அடுத்த சில நாட்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்அடுத்த சில நாட்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்
இன்று (28) முதல் அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை நிலைமையில் சிறிது அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை [...]