யாழில் டிப்பர் வாகனமும் மோட்டார் சையிக்கிளும் மோதி 14 வயது சிறுவன் உயிரிழப்புயாழில் டிப்பர் வாகனமும் மோட்டார் சையிக்கிளும் மோதி 14 வயது சிறுவன் உயிரிழப்பு
யாழ். கொற்றாவத்தை பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சையிக்கிளும் நேருக்கு நேர் மோதுண்ட விபத்தில் 14 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதோடு இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று (24) மதியம் கரணவாய், வடமேற்கு [...]