ஏ9 வீதியில் கோர விபத்து – மூவர் பலி, 8 பேர் வைத்தியசாலையில்ஏ9 வீதியில் கோர விபத்து – மூவர் பலி, 8 பேர் வைத்தியசாலையில்
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதியின் பனிக்கன்குளம் பகுதியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடனொன்று மோதி இடம்பெற்ற கோர விபத்து சம்பவத்தில் மூவர் பலியானதோடு எட்டு பேர் காயமடைந்துள்ளனர் குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் கொழும்பு வெல்லம்பிட்டி பகுதியில் [...]